2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மஹாதிவுல்வெவ வைத்தியசாலைக்கு விரைவு வண்டி அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 26 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார்


திருகோணமலை மாவட்டம், வடமத்திய பிரதேச வைத்தியசாலையான மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலைக்கு விரைவு வண்டியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து 10 வருடங்கள் நிறைவு பெறுவதையிட்டு ஐ.ஓ.சி நிறுவனமான இந்தியன் எண்ணெய்க் கம்பனி இவ்விரைவு வண்டியை இவ்வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளது.

80 இலட்சம் ரூபா பெறுமதியான விரைவு வண்டியே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X