2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


மூதூர் கல்வி வலயத்தில் உள்ள அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான திஃமூஃஅல்-புர்ஹானியா வித்தியாலயத்தில் மூன்று வகுப்பறைகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை அதிபர் ஜனாப் ஏ.எச்.முஹ்ஸீன் தலைமையில்
இடம்பெற்றது.

இப்பாடசாலைக் கட்டிடமானது கிண்ணியா விஷன் அனுசரணையினுடன் ரூம் டூ ரீட்; நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

டூ ரீட்  நிறுவனத்தின் தொழில் நுட்ப அதிகாரியான எம்.நிரோசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X