2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, மனையாவெளி வல்லவசக்தி கோயிலுக்கு முன்னால் பொது நூலகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க திருகோணமலை நகரசபை தலைவரின் ஏற்பாட்டில் இந்நூலகம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், நகரசபைத் தலைவர் க.செல்வராஜா, நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வசந்தி ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0

  • Rajaram Sunday, 14 July 2013 05:00 AM

    இது நம்ம தலைவரின் எண்ணம் யாரும் தடுக்க முடியது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X