2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மர்ஹூம் மஹ்ரூப் நினைவு தினப் போட்டிகள்

Super User   / 2013 ஜூலை 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.ஈ.எச். மஹ்ரூபினது 16ஆவது நினைவு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்hட்டுள்ளது.

மஹ்ரூப் மன்றத்தினால் ஏற்பாடு செய்யபப்ட்ட இந்த போட்டி நிகழ்ச்சிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

மன்றத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்த போட்டி நிகழ்ச்சிகளில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 28 பாடசாலைகளின் மாணவர்கள் பங்குபற்றினர்.

நோன்புப் பெருநாளின் பின்னர் நடத்தப்படவுள்ள மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் நினைவு தின வைபவத்தின் போது வெற்றி பெற்றோருக்கான பரிசில்கள் வழங்கப்படும் என மன்றத் தலைவர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X