2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

திருமலை பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

Menaka Mookandi   / 2013 ஜூலை 15 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், பிரிதொரு நபரிடமிருந்து பத்தாயிரம் ரூபாவினை இலஞ்சமாகப் பெறும் போதே அவரைக் கைது செய்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .