2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திருமலை திரையரங்கில் 'சித்தார்த்த கௌதம்' விசேட படக்காட்சி

Kogilavani   / 2013 ஜூலை 19 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


இலங்கையில் தயாரிக்கப்பட்ட கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படமான 'சித்தார்த்த கௌதம்' திரைப்படத்தின் விசேட படக் காட்சி திருகோணமலை நெல்சன் திரையரங்கில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது,  திரையரங்கின் உரிமையாளரும் திருகோணமலை நகரசபையின் உபதலைவர் சே.சிறிஸ்கந்தராஜா, நகரசபை எதிர் கட்சித் தலைவர் சமன்குமார, உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.   



  Comments - 0

  • sivanathan Monday, 29 July 2013 11:06 AM

    தனித் தமிழ் தேசியம் பேசிய ஸ்ரீஸ்கந்தராஜா வருமானத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் மேற்கொண்ட ஒரு முயற்சி். நகர சபை பிரதி முதல்வர் அல்லவா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X