2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்

தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு திருகோணமலை நகரசபையின் ஏற்பாட்டில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக வீதி நாடகம் நகர வல்லைக்குற்பட்ட கிராமங்களில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்றது.

அத்துடன் திருகோணமலை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி ஆகியன திருகோணமலை நகரசபை நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .