2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாணவர் சந்தை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா கல்வி வலயத்தில் அரபா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி பிரிவில் மாணவர்களின் மாபெரும் சந்தை யொன்று இன்று 21 சனிக்கிழமை காலை இடம் பெற்றது.

இவ்வித்தியாலய அதிபர் ஏ.ஸீ.எம்.கபீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா கல்வி வலய ஆரம்பக் கல்வி பிரிவு  உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.அரூஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சந்தையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.சீ.எம்.நஸார், மற்ம் தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு அமைச்சின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கே.ஜே.கே.ஜெகுபர் மற்றும் அதிபர்கள், பொது மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .