2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மின் வேலிகள் அமைக்க நடவடிக்கை

Super User   / 2013 செப்டெம்பர் 26 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, மொறவௌ – நாமல்வத்த மற்றும் அவ்வை நகர் பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்தும் விதத்தில் மின் வேலிகள் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை சிவில் பாதுகாப்பு திணைக்களம் வழங்கியுள்ளதாக பிரதேச செயலாளர் கே.பி.பிரேமதாஸ தெரிவித்தார்.

யானைக்கான மின் வேலி அமைப்பது பற்றிய கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வனவள திணைக்களத்தின் நிதியுதவியுடன் 62 கிலோமீற்றருக்கு மின் வேலிகள் அமைக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .