2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

குழாய் மூல குடிநீர் வசதி

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா கல்வி வலயத்தில் அதிகஷ்ட பிரதேச தி-காக்கா முனை தாருள் மகா வித்தியாலயத்திற்கு குழாய் மூல குடிநீர் வசதி நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

தி-காக்கா முனை மகா விததியால அதிபர் கே.எம்.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தகர் அல்-ஹாஜ் ஜவாதுல்லா குடிநீர் வசதியினை வழங்கிவைத்தார்.

சுமார் 800 இற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இவ் வித்தியாலயமானது மிக நீண்ட காலமாக குடிநீர் வசதியின்றி காணப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

இதற்கான நிதி உதவினை வர்த்தகர் அல்-ஹாஜ் ஜவாதுல்லா வைத்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .