2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இறை இரக்க தேவாலயம் திறப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்


திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் இறை இரக்க தேவாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய அருட்கலாநிதி கிங்ஸிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.

ரூபா 25 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இவ் ஆலய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச கத்தோலிக்க மக்களும், திருகோணமலை மறைமாவட்ட திருச்சபை மக்களும் பெரும் தொகை நிதியை அன்பளிப்பாக வழங்கியதாகவும், அத்துடன் இலங்கையின் பல்வேறு மறைமாவட்ட மக்களும் பெருமளவிலான பொருளுதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கியதாகவும் புதிய ஆலயத்தின் பங்குக்குருவான அருட்திரு.ஆர்.திருச்செல்வம் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .