2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இணையத்தளம் அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா திஃகுறிஞ்சாகேணி அறபா மகா வித்தியாலயத்தின் உத்தியோக பூர்வ இணையதளம் நேற்று (10-10-2013) கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ஐ.சே{ஹ அலியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பாடசாலை பழைய மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின சிறப்பு வைபவத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இவ்விணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.கபீர், கோட்டக்கல்வி அதிகாரி ஏ. இப்ராகிம், கிண்ணியா நெட் ஊடக வலையமைப்பின் நிர்வாக பணிப்பாளர் எம்.நளீஜ் அப்துல் சலாம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .