2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் இரத்ததான நிகழ்வு

Super User   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


உறவின் உயிர்காக்க உணர்வுடன் கைகொடுப்போம் எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கிண்ணியா தள வைத்தியசாலை இரத்த வங்கியில் உள்ள இரத்த பற்றாக்குறையின் காரணமாகவே இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு மாதாந்தம் 45 பைந்து இரத்தம் தேவைப்படுகின்றது ஆனாலும் 10-15 பைந்து இரத்தம் மாத்திரமே கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மிகுதி இரத்தம் திருகோணமலையிலிருந்தே பெறப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .