2025 ஜூன் 26, வியாழக்கிழமை

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எச்.அமீர்


மூதூர், எம்.எம்.கே.பவுண்டேஷன் ஏற்பாடுசெய்த புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை (17) மூதூர் அந்நஹார் மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பவுண்டேஷனின் தலைவர் டாக்டர் கே.எம்.ஸாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கண்டி போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.ஜே.ஹில்மி பிரதம வளவாளராக கலந்துகொண்டு விளக்கமளித்ததோடு பொதுமக்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இவ்விழிப்பணர்வுக் கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர்; கலந்துகொணடனர்.

மூதூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக பலர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .