2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பைசல் நகர் நூலகம் மக்களிடம் கையளிப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிண்ணியா, பைசல் நகர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட நூலத்தினை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.இந்த நூலகம் கிண்ணியா நகர பிதா டாக்டர் ஹில்மி மஹ்ரூபினாலேயே மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நகர சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.நிஜாம், நகர சபை செயலாளர் யாழினி நரேந்திரநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நூலகம் கிண்ணியா நகர சபையின் ஊடாக பராமரித்து கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .