2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கி ரவைகள் மீட்பு

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, இறால்குழி பாலத்திற்கு அண்மையில் துப்பாக்கி ரவைகள் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன. ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகளே இதன்போது மீட்பக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது நான்கு பொட்டிகளில் 3,000 ரவைகள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பான மேலதிக விரசாணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .