2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சி சபைகளுக்கு உழவு இயந்திரம் வழங்கள்

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபைகளுக்கு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை நன்னீர் மீன்பிடி கிராமிய அபிவிருத்தி மற்றும் சிறு கைத்தொழில்  அமைச்சின் கீழுள்ள சுல்லாத்துறை திணைக்களத்தினாலேயே இந்த உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாகாண சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண அமைச்சர் நஸீர் அகமடினால் குறித்த வாகனங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளன.

குறித்த வாகனங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்;க்கிழமை திருகோணமலையிலுள்ள மாகாண அமைச்சில் இடம்பெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .