2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணியால் 120 குடும்பங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிவெட், பாரதிபுரத்தில் உள்ள வசதிகுறைந்த,  குடும்பத் தலைவர்களை  இழந்து  குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .