2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டமும் தோல்வி

Super User   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கிண்ணியா பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் ஐந்து மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.

கிண்ணியா பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாத்துல்லாஹ்வினால் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. எனினும் எதிராக ஐந்து உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

இதனால் கிண்ணியா பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் ஐந்து மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .