2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தம்பலகாமம் பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழுள்ள தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியானினால் 2014ஆம் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நிலையில் ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இவ்வரவு - செலவுத் திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .