2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெருகல் பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தோல்வி

Super User   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வெருகல் பிரதேச  சபையின் வரவு-செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.

வெருகல் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது பிரதேச சபை தவிசாளரினால் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக மூன்று பேரும் எதிராக நான்கு பேரும் வாக்களித்தனர். இதனால் வெருகல் பிரதேச  சபையின் வரவு-செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .