2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

வீதி புனரமைப்புத் திட்டம் ஆரம்பம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர், 
ஒலுமுதீன் கியாஸ்
 
மூதூர் சந்தை வீதி, அரபுக்கல்லூரி வீதி ஆகியவற்றை காபட் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வை ஒட்டி மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது வேலைத்திட்டம் சம்பந்தமான பெயர் பலகையும் திரைநீக்கம் செய்யப்பட்டது.


  Comments - 0

  • Mohamed Saturday, 28 December 2013 10:34 AM

    இதற்கென நிதியை கொண்டு வந்தவர் யாரோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .