2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

புது வருடத்தையொட்டி இரத்ததான நிகழ்வு

Super User   / 2014 ஜனவரி 01 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


புது வருடத்தையொட்டி கிண்ணியா பிரதேச செயலகத்தினால் இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உயிரை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான இந்த இரத்ததான நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிருஷ்னேந்திரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .