2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உணவு கண்காட்சி

Kogilavani   / 2014 ஜூன் 28 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


தேசிய போசணை மாதத்தினை முன்னிட்டு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வேல்ட் விஷன் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் போசனை உணவு கண்காட்சி சனிக்கிழமை (28) மாலை 04 தொடக்கம் இரவு 08 மணி வரை தம்பிலுவில் மத்திய சந்தை கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

குறைந்த செலவில் போசணை நிறைந்த உணவுகளை தயாரிப்பது தொடர்பிலும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின்  போசனை மட்டத்தை அதிகரிக்கும் உணவு வகைகள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் இவ் உணவுக் கண்காட்சி அமைந்திருக்கும் என திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.உதயசூரியா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X