2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஆலய போதகி மீது தாக்குதல்

George   / 2014 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார், ஏ.எம்.அப்துல் பரீத்


திருகோணமலை ஆனந்தபுரி மகனயிம் ஆலய  போதகி மீது  இன்று சனிக்கிழமை (2) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆனந்தபுரி மகனயிம் சபையில் பஜனை நடத்திக்கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை   உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X