2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஆழ்கடல் மீன்பிடி படகுகள் திருத்தும் நிலையம் திறப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை சீனன்குடா மீன்பிடி துறைமுகத்தில்  ஆழ்கடல் மீன்பிடி படகுகள் திருத்தும் நிலையம் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று திங்கட்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.

கடலில் இருந்து இயந்திரங்களின் துணையுடன் படகுகள் இந்நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு, திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்துறைமுகம் 15 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் படகுகளை திருத்தும் பணி  இலகுவாக்கப்பட்டள்ளதாக  மீன்வர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .