2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இரத்ததான நிகழ்வு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். கீதபொன்கலன்

திருகோணமலை மத்திய லயன்ஸ் கழகத்தின் ஏற்பாடு செய்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ ஜெயசுமனராமய விகாரையில்  இன்று(22) நடைபெற்றது.

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 சி 1 இன் திருகோணமலை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் இரத்தான நிகழ்வுக்கு ஜெயசுமனராமய விகாராதிபதி வண. ஞானகீர்த்தி தேரர் அனுசரணை வழங்கினார்.

திருகோணமலை பிரதான பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த அதிகாரிகளும் பொது மக்களும் இரத்ததானம் செய்தனர். 51 பொயின்ட் இரத்தம் தானமாக பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .