2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வரவு செலவு திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்

கிழக்கு மாகாணத்தின், 2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதின் தலைமையில் நிதி அமைச்சின் செயலாளர் பி.வி.ஜயசுந்தரவின் பங்கேற்புடன் கிழக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.ஹபிஸ் நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் எ.எம்.சரத் அபேகுணவர்த்தன, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X