Kanagaraj / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்
நாட்டில் பெய்துவரும் கடும்மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சக்கொடித்தீவையும் நெடுந்தீவையும் இணைக்கும் கெழுத்தி ஓடைப்பாலம் வெள்ளம் காரணமாக முற்றாக மூடியதை அடுத்து. அங்குள்ள மக்கள் தோணிகள் மூலம் தமது பயணத்தை மேற்கொண்டு வருவதுடன் தீவுப் பகுதியிலுள்ள மக்கள் பலர் பாதுகாப்புக் கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

3 minute ago
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
2 hours ago