2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நிலக்கடலை அறுவடை

Thipaan   / 2015 ஜனவரி 06 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தொடர்ந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.  

மூதூர் கிழக்கு பிரதேசம் சந்தோசபுரத்தில்  நிலக்கடலை அறுவடை இடம்பெறுவதையும். அதனை பயனாளிகள் பெற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

சேனை ஒன்றில் அறுவடை இடம்பெறுவதை படங்களில் காணலாம்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X