2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு

George   / 2015 ஜனவரி 14 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை நகரில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் 02 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .