Thipaan / 2015 ஜனவரி 25 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் பரீத்
உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக்குக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை திருகோணமலை பலத்த வரவேற்பளிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப் பொத்தானை, தமபலகாமம், வெள்ளை மணல் மற்றும் கிண்ணியா போன்ற பகுதிகளுக் கூடாக, வாகனப் பேரணியும் நடத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து சென்றதை காணமுடிந்தது.

15 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
8 hours ago
9 hours ago