Kogilavani / 2015 ஜனவரி 27 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை நகரை மான்கள் சுற்றி வருவது தற்போது அதிகரித்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
திருக்கோணேஷ்வரம் ஆலயம் அமைந்துள்ள பிரடறிக்கோட்டை பகுதிக்குள் வளர்ந்து வரும் இவை தற்போது உணவுக்காக நகரத்தை வளம் வருவது சாதாரண வியடமாகி உள்ளது.
பரோபகாரிகள் இவைகளுக்கு உணவு அளித்து வருகின்றனர். திருகோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபை தலைவர் ப.பரஸே;வரன் இவைகளுக்கு உணவு அளிப்தை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். வெதுப்பக உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் அங்கு பெற்றுக் கொள்ளப்படும் பணிஸ் கே;க வகைகள் இவைக்கு உணவாக அளிக்கப்படுகின்றன.


2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago