Thipaan / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 22ஆவது தேசிய பாடசாலைகள் தினம் ஞாயிற்றுக்கிழமை (01) அனுஸ்டிக்கப்பட்டது.
இதனைக் குறிக்கும் முகமாக இவ்வருடம் மாணவர்கள் மத்தியில் இல்லங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது.
விவேகாநந்தா இல்லம், சிவானந்தா இல்லம், இராமகிருஷ்ணா இல்லம், விபுலானந்த இல்லம் என மாணவர்கள் இதில் போட்டி இட்டனர்.
கல்லூரியின் பழைய மாணவனும் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண காணி அமைச்சின் காணி உத்தியோகத்தருமான சிவலிங்கம் ஞானலிங்கம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


20 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
9 hours ago
9 hours ago