2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தமிழர் முன்னேற்ற கழகத்தின் கிளை திறப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்


தமிழர் முன்னேற்ற கழகத்தின் தம்பலகாமம் பகுதிக்கான கிளை, சனிக்கிழமை (7) காலை திறந்து வைக்கப்பட்டது.


கள்ளிமேடு சனசமூக நிலைய கட்டடத்தில் இக்கிளை அமைக்கப்பட்டுள்ளது.  


ஜனகன் நிதியத்தின் அமைப்பாளர் வி.ஜனகன் இதனை திறந்து வைத்தார்.


இந்நிகழ்வை தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழர் முன்னேற்ற கழகத்தின் நோக்கம் பற்றி எடுத்தரைத்ததுடன் இதில் மக்களை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.


இவ் அமைப்பு, அரசியல் கட்சியாக செயற்படாது எனவும் மக்களை அரசியல் மயப்படுத்துவது இதன் நோக்கங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X