Kogilavani / 2015 மார்ச் 25 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
உலக காசநோய் தினத்தையொட்டி திருகோணமலை பொது வைத்தியசாலை மார்புநோய் சிகிச்சை பிரிவினரின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி நேற்று செவ்வாய்க்கிழமை(24) நடத்தப்பட்டது.
திருகோணமலை, பிரதான பேரூந்து நிலையததுக்கு முன்பிருந்து ஆரம்பமான இப்பேரணி, கடற்படைத்தள வீதி, தபால் நிலைய வீதி, நீதிமன்ற வீதி, டைக் வீதி வழியாக பொது வைத்தியசாலை வரை சென்றது.
இப்பேரணியில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் க.முருகானந்தம், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி அனுஷியா ராஜ்மோகன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .