2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,பைஷல் இஸ்மாயில்

சிரேஷ்ட நிருவாக உத்தியோகஸ்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (27) திருகோணமலையிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்தக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினிதேவி சார்ள்ஸ் ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு சிரேஷ்ட நிருவாக அதிகாரிகள் கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X