Thipaan / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை தபால் நிலைய வீதியில் இயங்கும் கணினி பயிற்சி கல்லூரியான சொப்ட்வியூ நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது.
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இதில் 300 பயிற்சியாளர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் திருகோணமலையின் பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் கௌரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.


3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago