Suganthini Ratnam / 2015 ஜூன் 04 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
நாவிதன்வெளி பிரதே செயலகத்தில் சமூகசேவை உத்தியோகத்தராக கடமையாற்றிவந்த சச்சிதானந்தம் மதிதயான் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு, மண்டூரில் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்து திருகோணமலை உட்துறைமுக வீpதியிலுள்ள சமூகசேவைத் திணைக்களத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்;தின்போது, மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தமக்கு பாதுகாப்பு வழக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
20 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
1 hours ago