Thipaan / 2015 ஜூன் 08 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர் ரவ்ளத்துள் ஜன்னாஹ் அரபிக் கல்லூரியின் புனித அல் குரானை மனனம் செய்த காபில்கள் 23 பேரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.
அரபிக் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதில், அசேக் அப்துல்ஹசன் மதனி கண்ணியத்துக்குரிய உலமாபெருந்தகைகள் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் லாகிர் இம்ரான் மகரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.


21 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
1 hours ago