Suganthini Ratnam / 2015 ஜூன் 11 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை, ஆண்டான்குளம் பகுதியில் நடக்கமுடியாமல் காலில் காயமடைந்த யானையொன்றுக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் ஏற்பாட்டில் சிகிச்;சை அளிக்கப்படுகின்றது.
நடக்கமுடியாமல் அவதிப்பட்ட இந்த யானையை கண்ட மக்கள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து மிருக வைத்தியர் சிகிச்சை அளித்து வருகின்றார்.
பொறிவெடியில் சிக்கி காலில் காயமடைந்த இந்த யானைக்கு உரிய சிகிச்சை கிடைக்காமையால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மிருக வைத்தியர் தெரிவித்தார்.
21 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
1 hours ago