Suganthini Ratnam / 2015 ஜூன் 09 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்துவருகின்ற மக்கள், பத்து வருடங்களின் பின்னர் சம்பூரிலுள்ள நாகதம்பிரான் கோவிலில் பொங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கிளிவெட்டி, கட்டைபறிச்சான், மணற்சேனை, பட்டித்திடல் ஆகிய நலன்புரி நிலையங்களில் வாழ்ந்துவருகின்ற மக்களே வழிபாட்டில் ஈடுபட்டனர்.
21 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
1 hours ago