Sudharshini / 2015 ஜூன் 14 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
யூனியன் இன்சூரன்ஸ் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள அழகுகலை நிபுணர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் 'ருசிறு லிய'; அழகு கலை பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (12) சன் சைன் ஹோட்டலில் நடைபெற்றது.
அழகு கலை நிபுணர் சிறோமி பிரியதர்சினி குழுவினாரல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 100 மேற்பட்ட யுவதிகள் கலந்துகொண்டு பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணசபை செயலாளர் எம்.சீ.எம்.சரீப், திறன் அபிவிருத்தி விவகார அமைச்சின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் எஸ்.எச்.எம்.நளீம், தொழில் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.எம்.அனீஸ், செவிப்புலன் அற்றோர் பாடசாலை பணிப்பாளர் திருமதி. ஆர் பாலசிங்கம், யூனியன் இன்சூரன்ஸ் கிழக்கு வலய முகாமையாளர் யூ.எம்.ஜெகவண்ணன், திருகோணமலை பிராந்திய முகாமையாளர் யூ.எஸ். சுpவ ரூபன், சந்தைப்படுத்தல் முகாiமாளர் டிபுதி முனசிங்க, ஆளணி முகாமையாளர் ஏ. நிரோஸன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

.jpg)
21 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
1 hours ago