2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 15 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டிப் பகுதியில்   கஞ்சா செடிகளை வளர்த்துவந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை  கைதுசெய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .