2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கந்தளாயில் 14 மாணவர்கள் மீது குளவிக்கொட்டு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 16 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (16)  குளவிக் கொட்டுக்குள்ளான 14 மாணவர்கள், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த எட்டாம் ஆண்டுக்கு உட்பட்ட  எட்டு ஆண் பிள்ளைகளும்  ஆறு பெண் பிள்ளைகளுமே குளவிக் கொட்டுக்குள்ளானார்கள்.

மேற்படி வித்தியாலயத்தின்   புளியமரத்திலிருந்த குளவிக்கூடொன்று கலைந்த நிலையில்,  குளவிகள் இந்த மாணவர்களை  கொட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .