Suganthini Ratnam / 2015 ஜூன் 18 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தோப்பூர் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 6,000 கிலோ தங்கத்தை எடுப்பதற்காக பக்கோ ரக இயந்திரத்தை பயன்படுத்தி தோண்டிக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பக்கோ ரக இயந்திரத்தை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
22 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
1 hours ago