2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி திறந்து வைப்பு

Thipaan   / 2015 ஜூன் 28 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு பிராந்திய கடற்படைத்தளத்தில் (டொக்யாட்) கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞாயிற்றுக்கிழமை (28) காலை திறந்து வைத்தார்.

இதன்போது, ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை நிகழ்த்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடற்படை படகுகளின் அணிவகுப்பும் மேற்கொள்ளப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .