2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் தாங்கி வாகனம் குடைசாய்வு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 03 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை பகல் எரிபொருள் தாங்கி வாகனம் விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது.  முன்னால் சென்ற முச்சக்கரவண்டி திடீரென வலதுபுறம் திரும்ப முற்பட்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, எரிபொருள் தாங்கி வாகனச் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளானதாக  உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .