Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முள்ளிப்பொத்ததானை சதாம் நகரின் மீள்குடியேற்ற கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் நேற்று வெள்ளிக்கிழமை(03) திறந்து வைக்கப்பட்டது.
சீ.டி.சி நிறுவனத்தின் தலைவர் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் மௌலவி முகம்மட் நஸீர், பள்ளிவாசலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வு, முள்ளிப் பொத்தானை அல் மஸ்ஜிதுல் ஸலா ஜூம் ஆப் பள்ளி வாயல் தலைவர் வீ.அமீர் முகம்மட் தலைமையில் இடம்பெற்றது.
குவைத் நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதி பங்களிப்புடன் சீ.டி.சி நிறுவனத்தின் அனுசரணையுடனும் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது.
மீள் குடியமர்த்தப்பட்டு சுமார் 20 வருடங்களின் பின்னரே பள்ளிவாசல் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago