2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

முதிரைமரக் குற்றிகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 05 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                         

அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகளை  சிறிய லொறியொன்றில் கொண்டுசென்றதாகக் கூறப்படும்  இருவரை கந்தளாய் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், முதிரை மரக்குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
                      

லொறியின் சாரதியும் அவரின் உதவியாளருமே  கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .